ஊரடங்கு தொர்பில் வெளியானஅதிரடி முடிவு!

0

இலங்கையின் தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது நிலையில் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலனி கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply