ஆவணி மாத அமாவாசை தினத்தில் என்ன செய்யலாம்…!!!

0

ஒவ்வொரு அமாவாசை தினமும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்.

இந்த நன்னாளில் முன்னோர்களுக்கு கருப்பு எள், தண்ணீர் விட்டு தர்ப்பணம் கொடுப்பதோடு, கறுப்பு எள் மற்றும் வெள்ளை எள்ளு கலந்த சாதத்தை காகங்களுக்கு வைப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியை பெற்று விடலாம்.

Leave a Reply