மட்டக்களப்பில் 10 வயது சிறுவனின் உயிரை காவு கொண்ட கொரோனா!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக 10 வயது சிறுவன் ஒருவன் கொவிட் தொற்றுகு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அத்துடன் வவுணதீவு பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

அவ்வாறு மட்டக்களப்பில் தற்போது 43 பேருக்கு டெல்டா வைரஸ் திரிபும், நான்கு பேருக்கு அல்ஃபா திரிபும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply