மருதானை பகுதியில் 52 கிலோ கிராமுக்கும் அதிகமாக கேரள கஞ்சா மீட்பு!

0

கொழும்பு மருதானை பகுதியில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் நடத்திய விசேட சோதனை நடவடிக்கையில் 52 கிலோ கிராமுக்கும் அதிகமாக கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த சம்பவத்தில் கனேமுல்ல நேற்று மீரிகம பகுதிகளைச் சேர்ந்த 34 மற்றும் 33 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 70 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப் பொருள் பணியகத்திடம் படைக்கப்பட்டுள்ளனர். படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply