இன்று திறக்கப்படுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள்!

0

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியிலும் நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை ஆகியன திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சசீந்ர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply