நீர் கட்டகங்கள் அதிகரிக்காமல் தொடர்ச்சியாக சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது,
இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஊரடங்கு காலத்தில் நீர் கட்டணங்ளை செலுத்துவதற்கு சலுகை நவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர்மேலும் குறிப்பிட்டுள்ளார்,



