அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவர் மரணம்!

0

அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவர் கவிஞர் புலமைப்பித்தன் கலாமானார்

இவர் சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் குன்றிய நிலையில் காணப்பட்டார் .

இதன் பிரகாரம் அவர் சென்னை அடையாற்றிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் சிகிச்சை பலனின்றி அவர் தனது 86 வது வயதில் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply