இலங்கையில் இடம்பெற்ற நிலதிர்வு தொடர்பில் வெளியான தகவல்!

0

ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹெர நீர் தேக்கத்திற்கு அருகில் நேற்றைய தினம் நில அதிர்வு உணரப்பட்டது.

குறித்த நில அதிர்வானது நிலப்பரப்பிற்குள் ஏற்பட்டதல்ல என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் ஆத்துல சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த நில அதிர்வானது சுமத்ரா தீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் உலக நாடுகளில் ஏற்பட்ட நில அதிர்வுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குள் எந்தவொரு நில அதிர்வும் ஏற்பட்டிருக்கவில்லை என என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் தொடர்பான சிரேஷ்ட பேராசார்
பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

லுணுகம்வெஹேர பகுதியில் நேற்று முற்பகல் 2.4 மெக்னிடியுட் அளவிலான நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply