நம் வீட்டில் தினமும் வேஸ்ட் பண்ணும் அரிசி கழுவிய தண்ணீரை வைத்து சருமத்தின் அழகை மேம்படுத்த முடியும்.
இந்த அரிசி கழுவிய தண்ணீரை தினமும் நம் சருமத்திற்கு பயன்படுத்தும் போது கருவளையம், கரும்புள்ளிகள், வறண்ட சருமம் மற்றும் முகப்பருக்களால் சருமத்தில் ஏற்படும் தழும்புகள் போன்ற பலவகையான பிரச்சனைகளை சரிசெய்ய இந்த அரிசி கழுவிய தண்ணீரை நாம் அன்றாடம் பயன்படுத்தி வர லாம்.




