விசேட சுற்றிவளைப்பில் ஏழு பெண்களும் ஒரு ஆணும் அதிரடிக் கைது!

0

பாலியல் தொழிலில் ஈடுபடுவததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டில் ஏழு பெண்களும் ஒரு ஆணும் கைது காவல்துறையினரால் கைது செய்யப்ப்டுள்ளனர்.

இதற்கமைய தெஹிவளை காவல்துறை அதிகாரி பிரிவிற்குட்பட்ட ஹில் வீதியில் அமைந்துள்ள வீடொன்று காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

குறித்த சுற்றிவளைப்பின் போது அந்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுவததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டில் ஏழு பெண்களும் ஒரு ஆணும் கைது செய்யபட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பாணந்துறை மற்றும் வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply