இலங்கையில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சி!

0

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

அத்துடன் இன்றைய தினம் நுகர்வோரின் வருகை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply