மக்களின் பாதுகாப்பு கருதி தற்போது நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை இன்று முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த தடுப்பூசிகள் மேல் மாகாணத்திலும், காலி மாவட்டத்திலும் இன்று செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது



