அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விநியோகிக்க தீர்மானம்!

0

நாட்டில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களின் பாதுகாப்பு கருதி அத்தியாவசிய உணவுப் பொருட்களை இன்று முதல் வீடுகளுக்கு சென்று விநியோகிக்க தீர்மானிக்கப்படுள்ளது.

இதற்மைய உணவுப் பொருட்கள் யாவும் சலுகை விலையில் அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறந்து இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply