சந்தையில் விற்பனைக்கு போதுமான சீனி இல்லை!

0

இலங்கையின் சீனிக்கான உச்சபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்வதற்கான சீனி சந்தையில் இல்லை என விற்பனையாளர்கள் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் சீனி இறக்குமதியாளர்களால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீனி வழங்கப்படுவதனால் விற்பனை நடவடிக்கைகளில் சில பிரச்சினைகள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவ்வாறு தேவையான அளவு அரிசியும் கிடைப்பது இல்லை என மொத்த விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply