இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்!

0

16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுகாஷ் யத்திராஜ் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.

அத்துடன் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீரர் மசூர் லூகாஸ், சுகாஷ் யத்திராஜை 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்தினர்.

மேலும் பரலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

Leave a Reply