புதுவித ஆடையில் நடிகை தமன்னா.

0

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கலக்கி வரும் நடிகைதான் தமன்னா.

இவர் தற்போது வெப் சீரிஸிலும் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் தமன்னா தன் பேஷனுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்.

அதாவது தான் அங்கு சென்றாலும் மிக அழகான உடையை தேர்ந்தெடுத்து அணிவார்.

அதனாலேயே இவரின் புகைப்படங்கள் எப்போதும் செம வைரலாகப் பரவி வரும்.
இந்நிலையில் தமன்னா அணிந்திருந்த ட்ரெஸ் ஒன்று செம ஃபேமஸ் ஆகியுள்ளது.

பேண்ட் மாடலை வெட்டி புதிதாக ஒரு பேஷன் ஐ உருவாக்கியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம் :

Leave a Reply