இலங்கையில் காவல்துறை அதிகாரிகள் 11,700 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

0

இலங்கையில் நாளுக்கு நாள் கொவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகின்றது

இதன் பிரகாரம் காவல்துறை அதிகாரிகள் 11,700 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றினால் 28 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply