இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை!

0

மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க சைனோபார்ம் நிறுவனதினால் தீரமானம் மேற்கொள்ளப்படுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கிடைக்கப்பெற்ற சைனோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நாளொன்றில் கிடைக்கும் அதிகளவான தடுப்பூசிகளும் இதுவென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply