வெயிலும் வேண்டும் உடலு‌க்கு..!

0


அடடா எ‌ன்ன வெ‌யி‌ல் எ‌ன்று நா‌ம் புல‌ம்‌‌பினாலு‌ம், அ‌ந்த வெ‌யி‌ல் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் எதுவு‌ம் இ‌ல்லை எ‌ன்பது‌ம் நம‌க்கு‌த் தெ‌ரியு‌ம்

உட‌ம்‌பி‌ல் வெ‌யி‌ல் படாம‌ல் இரு‌ந்தா‌ல் வை‌ட்ட‌மி‌ன் டி குறைபாடு ஏ‌ற்படு‌ம். சட்டென்று குனிந்தால் உடலில் எங்கோ வெடுக் என்று சத்தம் கேட்டதுபோல் இருக்கும். இதற்கு காரணம் எலும்பு மெலிவு நோய். ஆண்களைவிட பெண்கள்தான் இந்த பாதிப்புக்கு அதிகம் ஆளாகுகிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில் பெண்களில் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அதனால், அவர்கள் மீது சூரிய கதிர்வீச்சுகள் படும் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.
இதன் காரணமாக அவர்களது உடலில் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படுகிறது. அதன்தொடர்ச்சியாக எலும்பு மெலிவு ஏற்படுவதோடு, எலும்பானது உறுதியற்ற நிலைக்கும் போய்விடுகிறது.

இரவு வேலை செ‌ய்பவ‌ர்களு‌க்கு‌ம் இ‌ந்த குறைபாடு ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply