இலங்கையில் இரண்டாவது நாளாகவும் திறக்கப்பட்டும் பொருளாதார மத்திய நிலையங்கள்!

0

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று இரண்டாவது நாளாகவும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நிலையிலும்
குறித்த வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மொத்த விற்பனைக்கு மாத்திரமே திறக்கப்பட்டுள்ளது.

மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்காக போதுமானளவு கொள்வனவாளர்கள் வருகை தரவில்லை என பொருளாதார மத்திய நிலையங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணத்தினால் பெருமளவிலான மரக்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன.

மேலும் மெனிங் சந்தையில் கரட் 1 kg வின் மொத்த விலை 100 ரூபாவாக காணப்படுகின்றது.

அவ்வாறு தம்புள்ளை உள்ளிட்ட ஏனைய பொருளாதார மத்திய நிலையங்களிலும் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது,

Leave a Reply