அரசாங்க கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு!

0

கொரோனா காலம் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் கொடுப்பனவு,பொதுசன மாதாந்த கொடுப்பனவுகளை பயனாளிகள் பெற்றுவருகின்றனர்.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள உப தபாலகங்கள் ஊடாக இக் கொடுப்பனவு இன்றும் வழங்கப்படுகிறது,

ஆலங்கேணி,மகரு கிராமம் உள்ளிட்ட உபதபாலகங்களில் குறித்த கொடுப்பனவுகளை பயனாளிகள் பெற்று வருகின்றனர்.

தபாலகங்கள் திறக்கப்பட்டு இக் கொடுப்பனவு சேவை இடம் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply