அரசாங்க கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு! கொரோனா காலம் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் கொடுப்பனவு,பொதுசன மாதாந்த கொடுப்பனவுகளை பயனாளிகள் பெற்றுவருகின்றனர்.…