தேசிய கட்டுபாடு அதிகார சபையின் தானியங்கி தரவுத்தளம் அளிக்கப்பட்ட விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்திருந்தார்.
இதற்கமைய குறித்த தரவு தளம் இணைய ஊடுருவிகளால் அளிக்கப்பட்டிருந்த கூடும் என அவர்அறிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான ஒரு சம்பவம் எதிர்வரும் காலங்களிலும் நிகழக்கூடும் என்பதால் குறித்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை சுகாதார அமைச்சு தொடர்ந்து முன்னெடுக்கும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.



