உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

0

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிய அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.

மேலும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,813 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply