தனியார் வைத்தியசாலைகளில் இடம் பெறும் அநீதிகள் தொடர்பில் ஆராய்வதற்கு!

0

இலங்கையில் தனியார் வைத்தியசாலைகளில் இடம் பெறும் அநீதிகள் தொடர்பில் ஆராய்வதற்கு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த தகவலை தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்த குருப்பு ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

Leave a Reply