ரிஷாட் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் இருந்து வேறு ஒரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் இருந்து வேறு ஒரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை வைத்தியர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தொடர்பான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த சம்பவத்தின் பின்னணியில் ரிஷாத் பதியுதீனின் சிறைக்கூடம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply