யாழிற்கு அடுத்தபடியாக ஹம்பாந்தோட்டையிலும் பதிவான நிலநடுக்கம்!

0

யாழிற்கு அண்மையில் நேற்றைய தினம் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் அதனைத் தொடர்ந்து ஹம்பாந்தோட்டையில் இரவு நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் வடக்கு பகுதியில் இந்தியாவை அண்மித்து 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply