என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்ட இரசிகனுக்கு பதிலளித்த நடிகை!

0

தமிழ் சினிமாவில் கனவுக்கன்னி நடிகையாக இருந்தவர் தான் குஷ்பூ.

இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

அத்துடன் நடிகை குஷ்பூ நடிப்பு தவிர்த்து அரசியலில் பாஜக கட்சியில் உறுப்பினராக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ உடல் எடையை குறைத்து ஆலின் அடையாளத்தையே தெரியாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

குறித்த படத்திற்கு ஒரு ரசிகர் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்கு குஷ்பு 21 ஆண்டுகள் ஆகிவிட்டது என் கணவரிடம் கேட்டு கொள்ளுங்கள் என்று பொறுமையாக பதிலளித்தார்.

Leave a Reply