கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த அமைச்சர்!

0

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் இன்றைய தினம் காலமானார்.

இவர் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

குறித்து அமைச்சர் தனது 65வது வயதில் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply