மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு!

0

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய 76 ஆயிரம் பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளன.

அத்துடன் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கையை வந்தடையவுள்ளன.

மேலும் 2 மில்லியன் டோஸ் சினோ பார்ம் தடுப்பூசிகள் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply