காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்த நடிகை தூக்கிட்டு தற்கொலை!

0

கடந்த 2019ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வலியான திரைப்படம் தான் காஞ்சனா 3

குறித்த படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்த நடிகை அலெக்ஸாண்டரா ஜாவி.

அத்துடன் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த குறித்து நடிகை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த நடிகை தூக்கிட்டு தற்கொலை புரிந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அலெக்ஸாண்டரா ஜாவி.அருகில் வசித்து வந்தவர்கள் அவரின் காதன் சில தினங்களுக்கு முன் அவரை விட்டு பிரிந்துள்ளதாகவும் இதனால் குறைத்த நடிகை மன அழுத்தத்தில் இருந்ததாகவும் காவல்துறையினரிடம் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் குறித்த நடிகையின் மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply