பாணின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

0

வெதுப்பக உற்பத்திகளின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி வழமை போன்று விற்பனை செய்யப்படும் என மாகாண உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிதிருந்தனர்.

மேலும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை பத்து ரூபாவினாலும் ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் ஜயவர்த்தன என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply