முட்டை – முகம் நன்கு பளிச்சிட..!!

0

ஒரு பவுலில் முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும்.

இறுதியில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி துணியால் முகத்தை துடைத்து மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.

அழகு நிலையம் போகாமல் வீட்டில் இருந்தபடியே முகம் பொலிவு பெற வேண்டுமா? | How  To Get Flawless Skin At Home - Tamil BoldSky

Leave a Reply