அடுத்து கொவிட் கொத்தனியாக படையெடுக்கும் கொழும்பு தேசிய வைத்தியசாலை!

0

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் செவிலியர்கள், வைத்தியர்கள் உட்பட 265 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய இந்த விடயம் இன்றைய தினம் வெளியான கொவிட் 19 பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் 27 வைத்தியர்கள், 105 செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்,600 க்கும் அதிகமானோர் தொற்றுறுதியாகி சிறிது விட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply