இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி!

0

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 9 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளையும்,14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளையும் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 360,000 லீட்டர் பிராணவாயுவை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply