இலகங்கையை வந்தடைந்த மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள்!

0

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலகங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய அமெரிக்காவிடமிருந்து அரசாங்கத்தினால் கொள்வனவு செயப்படும் மேலும் ஒரு லட்சம் பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.

மேலும் குறித்த தடுப்பூசிகள் இன்று காலை 2.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply