திருமண தடை நீக்கும் குரு பகவன் ஸ்லோகம்…!!

0

குரு பகவானுக்குரிய ஸ்லோகம் தினமும் காலையில் 27 முறை துதிப்பது மிக நல்லது.

இந்த மந்திரத்தை 108 முறை ஓதி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அத்துடன் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

“தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்”.

என்ற மந்திரத்தை தினமும் உச்சரித்து பாருங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும் அதிசயத்தை நீங்களே உணர்வீர்கள்.

Leave a Reply