தற்போது நாடு பூராகவும் கொவிட் தொற்றின் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த ஒரு தீர்மானம் இல்லை என இராஜங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மிகவும் இறுக்கமான முறையில் நடமாட கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எலிக்கு கொவிட் 19 பரவல் செயலனி உட்பட சில தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்றைய தினம் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.



