நகர சபையின் கட்டடம் மற்றும் அபிவிருத்தி பிரிவு
என்பன தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுளள்து
இதற்கமைய நகர சபை உறுப்பினர் ஒருவர், பொறியியலாளர் ஒருவர் உட்பட ஆறு பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதுயடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் மகரகம நகர சபையின் மாதாந்த நிதி ஆலோசனை கூட்டமும் பிற்போடப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு முன்னர் மஹரகம நகர சபையின் உறுப்பினர்கள் 5 பேர் உட்பட பணியாளர்கள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.



