சிகரெட் பிடித்தபடி புகை ஊதித் தள்ளும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நடிகை!

0

மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் முன்னணி நடிகைகள் முதல் குட்டி நட்சத்திரங்கள் வரை தமிழில் அறிமுகமாகி கொடிகட்டி பறந்து வருகின்றார்கள்.

இதன் அடிப்படையில் மலையாள படமான மாயநதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து விஷாலின் ஆக்சன் படத்தில் நடித்து அறிமுகமாகிய நடிகை தான் ஐஸ்வர்யா லட்சுமி.

இதையடுத்து நடிகர் தனுஷின் ஜமகே தந்திரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.

அத்துடன் தமிழில் அறிமுகமாகி ஒரு சில மாதத்தில் பல படங்களில் நடிக்க தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் இயக்குனர் மணிரத்னனின் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது சிகரெட் பிடித்து புகையை ஊதித் தள்ளும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

Leave a Reply