இரசிகர் வட்டாரம் ஆச்சரியப்படும் அளவிற்கு போட்டோ சூட் செய்த நடிகை!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா.

இவர் தற்போது தெலுங்கு, ஹிந்தி என பிஸியாகிவிட்டார்.

இந்நிலையில் இவர் கடைசியாக தமிழில் வெப் ரீஸ் கூட நடித்தார்.

அத்துடன் குறித்த நடிகை தற்போது அண்மையில் போட்டோ சூட் செய்துள்ளார்.

இதைப்பார்த்த அவரது ரசிகர் வட்டாரம் என்ன தமன்னா நீங்களும் இப்படி மாறிட்டீங்க என்று பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்:

Leave a Reply