மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் கொழும்பு பகுதி!

0

தற்போது நாட்டில் கொவிட் தொற்றின் வீரியம் சடுதியாக அதிகரித்து வருகின்ற நிலையில் பல பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டு மரணிப்பவர்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் இந்த கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அந்த வகையில் இலங்கையின் முக்கிய பகுதியான கொழும்பில் மக்கள் நடமாட்டம் தற்போது குறைந்துள்ளது.

மேலும் மக்கள் ஒவ்வொருவரும் தாங்களாகவே சுய கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகின்றனர்.

இதன் பிரகாரம் விரைவில் பாரிய அழிவிலிருந்து நாட்டையும் எம்மையும் பாதுகாத்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply