வெளிநாட்டில் இருந்து இலங்கை வரும் பயணிகள் தொடர்பில் வெளியான புதிய கோவை!

0

வெளிநாட்டில் இருந்து இலங்கை வரும் பயணிகள் தொடர்பில் புதிய வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கோவையில் முழுமையாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் நாடு திரும்பும் பொழுது வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் அனுமதியை பெற வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் நாட்டை வந்தடையும் போது விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிவில் விமான சேவை அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply