மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பிரகாஷ்ராஜ்!

0

அதிகமான படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ்.

இவர் கில்லி படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு இப்போதும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர்.

செல்லம் என அவர் எந்த மேடையில் கூறினாலும் ரசிகர்களின் கைதட்டல் கிடைக்கும்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் அவரது வீட்டில் தவறி விழுந்துள்ளார்.

தற்போதுஅவருக்கு தோள்பட்டையில் எலும்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

ஆகவே அவர் சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்லவதாக்கவும் எனக்காக மாத்திரம் வேண்டிக்கொள்ளுங்கள் எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply