16 வயதில் புதிய நடிகையாக அறிமுகமாகும் நடிகை!

0

அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் தான் அனிகா.

அவர் குறித்த படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் விசுவாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் அவர்களின் அப்பா மகள் கதாபாத்திரங்கள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு விடயம்.

இந்நிலையில் 16 வயதாகும் அனிகா தொடர்ந்தும் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக போட்டோ ஷூட் நடத்தி அந்தப் படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கப்பேலா படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ புட்ட பொம்மை ‘ படத்தில் அனிகா ஹீரோயினியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஆக்க பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply