முன்னணி நடிகர்கள் பயன்படுத்தும் விலைஉயர்ந்த கார்கள்.

0

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் ஒவ்வொருவரும் உலகிலேயே மிக விலை உயர்ந்த சொகுசு கார்களை தான் பயன்படுத்தி வருகின்றார்கள்.

இந்நிலையில் அண்மையில் கூட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் தனுசுக்கு சொகுசு கார் பயன்படுத்துவதற்கான வரியை கட்டச் சொல்லி நீதி மன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்று நடிகர் விஜய் தனது வரியை முழுமையாக செலுத்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்கள் பயன்படுத்தும் கார்கள் என்னென்ன? அதன் விலை என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

தளபதி விஜய் – Rolls Royce Ghost – ரூ. 6 கோடி

ரஜினிகாந்த் – BMW X5 – ரூ. 76.47 லட்சம்

அஜித் – BMW 7 சீரிஸ் – ரூ. 1.38 கோடி

தனுஷ் – Bentley – ரூ. 3.20 கோடி

சூர்யா – Audi Q7 – ரூ. 81 லட்சம்

கமல் ஹாசன் – Audi A8 L – ரூ. 1.58 கோடி

கார்த்தி – Mercedes benz ML 350 – ரூ. 66.97 லட்சம்

விக்ரம் – Audi R8 – ரூ. 2.30 கோடி 

Leave a Reply