பிரயாணம் வெற்றி மற்றும் சுகமான கனவுகளுக்கு…!!!!

0

பணம் அல்லது சுப காரியம் வெற்றிகளை எதிர்பார்த்து பிரயாணம் செய்யும் சந்தர்ப்பங்களில் சட்டைப் பாக்கெட்டில் ஆறு புதினா இலைகளை வைத்து சென்றால் செல்லும் காரியம் வெற்றியை தரும்.

அத்துடன் பஞ்ச பூதங்களில் காற்றைக் குறிக்கும் இது சுக்கிரனின் ஆகர்ஷண சக்தியைக் கொண்டது.
இதனை தலையணை அடியில் வைத்து உறங்கி வந்தால் சுகமான கனவுகளே வரும்.

வீட்டுத்தோட்டத்தில் புதினா வளர்ப்பு சாத்தியம் . நடவு, வளர்ச்சி, அறுவடை -  மிக எளிமையான வழிமுறைகள் | Planting, Growing & Harvesting Mint - Tamil  BoldSky

Leave a Reply