உலகளவில் பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

0

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.

இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,ஆகியவை முதல் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 20.40 கோடியை கடந்துள்ளது.

அத்துடன் குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைத்தவர்க்ளின் எண்ணிக்கை
18.32 கோடியாகஅதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரையில் 43.15 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply