பால் மா தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

0

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது
பால் மா பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய பால்மா இறக்குமதியின் போது இறக்குமதி நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் பால்மா இறக்குமதியின் போது அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சில வரிகளை குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply