தொடருந்து திணைக்களத்தினால் விடுக்கப்பட அறிவித்தல்!

0

குறைந்தளவான பயணிகள் பயணிக்கும் தொடர்ந்துகளை
தொடர்ந்து போக்குவரத்தின் போது பயன்படுத்துமாறு தொடர்ந்து திணைக்களத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவும், குறைந்தளவான பயணிகளுடன் பெரும்பாலான தொடர்ந்து சேவையில் ஈடுபட்டன.

இருப்பினும் சில தொடருந்துகள் அதிக பயணிகளுடன் பயணித்தமையை காணக்கூடியதாக இருந்துள்ளது.

மேலும் குறித்த அறிவித்தலை விடுவிப்பதாக தொடர்ந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் தமிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Leave a Reply